2010 – About
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர்
Can love be shackled? – Thiruvalluvar
The Chennai Rainbow Coalition was formed in 2009 to celebrate the essential humanity of all, across sexual orientations and gender identities.
Several formal and informal local collectives working on gender, sexuality, environment, media, youth, culture, HIV/AIDS, and social justice issues form part of the coalition.
In 2009, Chennai Rainbow Coalition successfully held Chennai city’s first ever pride celebrations.
The rainbow pride march, Meeting of parents of LGBT people, Campaigns against LGBT phobia, Transgender matrimonial website have been some of Chennai Rainbow Coalition’s accomplishments last year.
For more details about the individual organizations and their accomplishments please visit Orinam.net/2009
This year the coalition is working towards a bigger and better pride.
Contact us:
orinamwebber@gmail.com
twitter.com/chennaipride
SMS Updates: SMS 54999 with the message ‘lgbt’
“வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானிடர் வேற்றுமை இல்லை”
மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்த வார்த்தைகளால் வலிமையும் ஊக்கமும் பெற்று பாலீர்ப்பையும், பால் அடையாளங்களையும் கடந்து மனிதத்தை போற்ற 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சென்னை வானவில் கூட்டணி.
பால், பாலீர்ப்பு, சுற்றுப்புற சுழ்நிலை, பத்திரிகை, இளைஞர், கலாசாரம், ஹச்.ஐ.வீ/எய்ட்ஸ் இது போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருக்கும் பல ஒருங்கிணைக்கப்பட்ட/படாத உள்ளூர் கூட்டமைப்புகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.
2009 இல் சென்னை வானவில் கூட்டணி, சென்னை நகரத்தின் முதல் வானவில் விழாவை வெற்றிகரமாக நடத்தியது.
வானவில் பேரணி, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, சமூகத்தில் இவர்கள் மேல் கட்டப்படும் வெறுப்பை களைவதற்கான இயக்கங்கள், திருநங்கயர்களுக்கான திருமண இனையதளம் போன்றவை சென்னை வானவில் கூட்டணியின் போன வருட சாதனைகள்.
மேலும் விவரங்கள் இங்கே காணலாம் (ஆங்கிலத்தில் மட்டும்)