2010 – Contest


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர்
Can love be shackled? – Thiruvalluvar


Winners

Queer without fear - Karthik Rao Cavale

Chennai: even our coastline isn’t straight! – Jaya

“love is you.. you and me, love is knowing we can be..!” -  John Lennon – Vrinda Vijayan


“KURALGAL” (குரல்கள்)Placard, slogan and poetry contest for Chennai pride 2010

Be heard! Be seen! Out and proud? Quiet and discreet? Queer or Ally?
This is a chance for everyone to participate!

Calling all you creative folks out to there to participate in our “KURALGAL” (குரல்கள்) pride contest.
Submit slogans, placards (text or design), and poems for Chennai pride 2010.

Theme
Topics of LGBT relevance including but not limited to,LGBT Pride,LGBT rights,Equality,Anti-homophobia,377,Gay marriage,Gay parenting,Remembering Dr.Siras, Thanking Justice Shah & Muralidhar etc..

Language
Tamil or English

Placard/Slogan samples from Chennai pride 2009
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எனது உடல், எனது உரிமை, எனது வாழ்க்கை
Hues may vary, but humanity does not
Did you choose heterosexuality?
My love dares to speak its name
LGBT rights are human rights!
Straight is a fine line.

Rules
(1) No sexually explicit content.
(2) Poetry should be original.
(3) Placards and slogans can be original or quotes from famous personalities like Valluvar, Bharathiyar etc.. please quote the author with your submission.

Deadline
June 20, 2010

Reward
All selected entries will be showcased on Orinam.net.
Selected Poetry will be featured in the “Poetry and book reading” pride event.
Placards and slogans will be honored as displays in the Chennai rainbow pride march on 27th June, 2010 at the marina beach.

Send your entries to orinamwebber@gmail.com with the subject line “KURALGAL”


“குரல்கள்” சென்னை வானவில் விழா 2010 கவிதை, பொன்மொழி மற்றும் கோஷ போட்டி

நிராகரிக்க பட்டது போதும் ! நிமிர்ந்து எழுங்கள் ! குரல் கொடுங்கள் !!

சமூகத்தின் வெறுப்பிற்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து வெளிபடையாக வாழும் மாறுப்பட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவரானாலும் சரி, அல்லது அமைதியாக யாருக்கும் தெரியாமல் குரல் இல்லாமல் வாழ்பவரானாலும் சரி.. அல்லது மனிதத்தையும் மனித உரிமையையும் போற்றும் ஒரு நண்பராகவோ அல்லது உறவினாராக இருந்தாலும் சரி.

எல்லோரும் பங்குகொள்ள கூடிய கவிதை,பொன்மொழி மற்றும் கோஷ போட்டி – “குரல்கள்”.

எழுத்தாற்றல் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் !

கவிதைகள், சென்னை வானவில் உலாவில் பயன்படகூடிய கோஷங்கள், பொன்மொழிகள் இவைகளுக்கான போட்டி இது. உங்கள் படைப்புக்களை அனுப்பி இந்த வரலாற்று சிறப்பு மிக்க சென்னை வானவில் விழா 2010 தில் நீங்களும் பங்கு பெறலாம்.

கரு
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றியது. உதாரனத்திற்க்கு – பெருமை, சம உரிமை, அங்கீகாரம், கொடுமைகளை எதிர்த்து குரல்,377 , காதல் மற்றும் திருமணம், பேராசிரியர் திரு.சிராசிர்க்கு நினைவாஞ்சலி, நீதிபதிகள் ஷா மற்றும் முரளீதரை போற்றி போன்ற பல.

மொழி
ஆங்கிலம் (அல்லது) தமிழ்

சில உதாரணங்கள்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எனது உடல், எனது உரிமை, எனது வாழ்க்கை

விதிகள்
(1) ரசனைக்குறைவாக மற்றும் பால் பற்றி பகீரங்கமாக இருக்க வேண்டாம்
(2) கவிதை உங்களுடைய சுய படைப்பாக இருக்க வேண்டும்
(3) கோஷங்கள் பிரபலமானவரகளின் பொன்மொழிகளாகவும் இருக்கலாம் ( வள்ளுவர், பாரதியார்).

கடைசி தேதி
ஜூன் 20, 2010

அங்கீகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா படைப்புக்களும் ORINAM.NET இணையத்தளத்தில் பிரசூரிக்கப்படும்.
கவிதைகள் சென்னை வானவில் விழா 2010 தில் ஒரு நிக்ழச்சியான கவியரங்கத்தில் அரங்கேறும்.

கோஷங்கள் ,பொன்மொழிகள் உங்கள் எதிரொலியாக ஜூன் 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் வானவில் உலாவில் பயன்படுத்த படும்

Search