Archive for authorSudha Santhanam

சுதா சந்தானம் சென்னையில் வசிக்கும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் மாற்றுப் பாலியல் குறித்துப் பொதுவாக பெற்றோர்களுக்கு இருக்கும் தவறான புரிதல்களைப் போக்குவதில் அக்கறை கொண்ட ஒரு தாய்.Sudha Santhanam is a retired teacher from Chennai. She is a mother, who is passionate about clearing up misconceptions that surround LGBT people.