In this page, we present you information that would help you in understanding and accepting your loved ones. Please have a look at the terms related to sexuality and also FAQ’s for Parents & Family in the links below.
Below are some of the experiences of parents and family of LGBT people.
- Experiences of a mother when her gay son came out to her
- A father’s response - On facing society, pride and the marriage question
- A mother’s response - On facing society, reactions of the family
- My feelings as a mother
Parents and family react to coming out of their LGBT loved ones
- Parent’s response when their son comes out as gay
- A mother - son conversation about homosexuality
- A sister- brother conversation about homosexuality
- Mother and sister react when he comes out
- Mother and sister react when she comes out
- A brother speaks..
—————————————————————————
இப்பக்கம் எங்களைப் போன்றவரின் குடும்பத்தினர், உறவினர்களின் பக்கம். இங்கே நாங்கள் அளிக்கும் தகவல்கள் உங்கள் குழந்தைகள், மற்றும் உறவினர்களை அரவணைக்கவும் ஏற்றுக்கொள்ளவும், அவர்களைப் புரிந்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். முதலில் பால், பாலீர்பு பற்றிய சொற்பொருள் பக்கத்தையும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் கிழ் உள்ள சங்கிலிகளில் காணலாம்.
பிற பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உணர்வுகள், அனுபவங்கள் இதோ இங்கே…
- இதோ ஒரு தாயின் அனுபவம்..
- ஒரு தந்தையின் பதில் - சமுதாயம், கல்யாணம் மற்றும் பெருமையை பற்றி
- ஒரு தாயின் பதில் - சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி
- ஒரு தாயின் உணர்வுகள்
தங்கள் அன்புக்குரியவர் மாறுபட்ட பாலீர்ப்பு/பால் அடையாளம் கொண்டவராக வெளியே வருவதை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கீழுள்ள கதைகளில் காணலாம்
- தங்கள் மகன் ஒரு தன்பால் ஈர்பாளன் என்றறியும் பெற்றோர்கள் மனம் திறக்கிறார்கள்
- தன்பால் ஈர்ப்பை பற்றி ஒரு தாய்-மகனின் உரையாடல்
- சகோதரன் - சகோதரிகிடையே தன்பால் ஈர்ப்பை பற்றிய ஒரு உரையாடல்
- அவனது வெளியே வருதலை அம்மாவும் தங்கையும் எதிர்கொள்கிறார்கள்
- அவளது வெளியே வருதலை அம்மாவும் தங்கையும் எதிர்கொள்கிறார்கள்
- ஒரு சகோதரன் பேசுகிறான்…