இந்த வருடத்திற்கான சுவடுகள் 2009

வாரமலர் ஆசிரியருக்கு ஒரு கடிதம்

வாரமலர் இணையதளத்தில் 12 ஜூன் 2009 அன்று வெளியான "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஒருபாலீர்ப்பை பற்றி எழுதிய கருத்துளை கண்டித்து ஒரு கடிதம்.

ஒரு தாயின் பதில் – சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி

"இந்த சமுதாயத்திற்கு நல்ல பொறுப்பான குழந்தைகளை நான் கொடுத்து இருக்கிறேன். நாலு பேர் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை.. நான் என்றும் என் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன்." என்கிறார் ஜானகி வாசுதேவன்

சிகண்டிக்கும் சாரதி

சிகண்டி எப்படி இருந்தானோ/இருந்தாளோ அப்படியே தன் மனத்திலும் ரதத்திலும் இடம் அளித்தார் ஸ்ரீ கிருஷ்ணர். சிகண்டிக்கும் சாரதி, ஸ்ரீ பார்த்தசாரதி!