எங்கள் குரல் ஓரினம் வலைப்பதிவு

மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு

இந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக...

தில்லி மாற்றுப் பாலின-பாலீர்ப்பு சுயமரியாதை விழாவில் தலித் குரல்கள்

நவம்பர் 29, 2015 அன்று டெல்லியில் மாறுமட்டோருக்கான எட்டாவது ஆண்டு பேரணி நடைபெற்றது. மாறுபட்ட பாலின-பாலீர்ப்பு கொண்ட மக்கள், அவர்களது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலவாரியான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். வழக்கமானபேரணிகளை போல் இல்லாமல் இந்தமுறை சாதீயத்திற்கு எதிராக ஒரு அழுத்தமான அறிக்கை வெளியிடப்பட்டது.பேரணியின் முடிவில் அகில் கங், துருபோ ஜோதி மற்றும் திரேன் போரிஸா என்கிற மூன்று தலித் மாற்றுப் பாலினத்தவர்கள் அந்த அறிக்கையைவெளியிட்டனர்.

அன்புள்ள அம்மாவுக்கு

இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா! இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா!  அதே…

தொடர்-நூதன போராட்டம்

Photo Couresy: Living Smile Vidya

இந்தியா எங்களை குடிமகள்களாக பார்க்காமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிச்சயம் நீங்கள் உங்களின் சகோதரிகளாகளே.. எங்களின் இத்தொடர் போராட்டத்திற்கு பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நேரடியாக வந்து ஆதரவு தரவேண்டும்.

ஊடக வெளியீடு: திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்

தமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.

இதுவா சுதந்திரம்!?

கண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?

திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு  வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்

"வேலை செய்யமாட்டாங்களா? சுயதொழில் செய்யமாட்டாங்களா? இப்படிதான் கடைகடையா காசு கேப்பாங்களா? பாலியல் தொழில்தான் செய்வாங்களா?"இவை போன்ற கேள்விகளுக்கு சமூக போராளி, திருனங்கை வைஷ்னவி, சொல்ற பதிலை பாருங்கள்.

சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை

சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

Page 1 of 101234510»