Our Voices The Orinam Blog

சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை

சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

நன்றி ஹரீஷ்!

எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ் மக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!

திருனர்* தினம் 2015 – வாழ்த்துக்கள்

உச்ச நீதி மன்ற பாலின சிறுபான்மையினருக்கான (திருநங்கை, திருநம்பி, கோத்தி, இஜரா, ஜோகம்மா, சிவசக்தி, பாலினம் மாற்றிக்கொண்டோர், கின்னர் இன்னும் சில) ஆனை மற்றும் திருனர் தின வாழ்த்துக்கள்

What will People Say: – படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ்

What Will People Say கூட்டியக்கம் பற்றிய அறிவிப்பு மற்றும்  சிற்றிதழ்க்கு படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க அழைப்பு.

“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு

ஆண்பராக்கிரமசாளிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் ஏலியனாக கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான்.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள் குரலை பதிவு செய்கிறோம். ஒரு சில அடிப்படைவாத வலது சாரி இந்துதுவ கட்சிகள், மற்றும் சில சாதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு இப்பிரதி இலக்காகி உள்ளது.…

கடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள்

rainbow fist image

உச்சநீதிமன்றம் வழங்கிய 11.12.13இல் இருந்து இன்று வரை தமிழகத்தில் பாலின/பாலியல் சிறுபான்மையினர் மற்றும் ஆதரவாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பட்டியல்.

சிதைக்கப்பட்ட வர்ணங்கள்

இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் காமம் குறித்து எழுதப்பட்டிருக்கும் சட்ட வரையரைகளின் நகைப்பான விடயம், அவை 1860களுக்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை என்பதும், அதன் அடிப்படைகள் மக்களைக் கொடூரமாக வதைத்த மத நிறுவங்களின் சாரம்சங்களில் இருந்து பெறப்பெற்றவை என்பதும், அந்தச் சட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் அவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள் என்பதும் ஆனால் நாம் அவற்றை…

என் பயணங்கள்

இடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். பயிலரங்கு ஒன்றுக்கு போவதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தேன். எனக்கு மிக அருகே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.  சற்றே அதிர்ந்து விலகத் துவங்கிய என்னை கை காட்டி அழைத்தார் அந்த ஸ்கூட்டரில் வந்தவர். டி ஷர்ட், கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். அவரது வெள்ளை லுங்கியில்…

Page 2 of 101234510»