Our Voices The Orinam Blog

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள் குரலை பதிவு செய்கிறோம். ஒரு சில அடிப்படைவாத வலது சாரி இந்துதுவ கட்சிகள், மற்றும் சில சாதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு இப்பிரதி இலக்காகி உள்ளது.…

கடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள்

rainbow fist image

உச்சநீதிமன்றம் வழங்கிய 11.12.13இல் இருந்து இன்று வரை தமிழகத்தில் பாலின/பாலியல் சிறுபான்மையினர் மற்றும் ஆதரவாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பட்டியல்.

சிதைக்கப்பட்ட வர்ணங்கள்

இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் காமம் குறித்து எழுதப்பட்டிருக்கும் சட்ட வரையரைகளின் நகைப்பான விடயம், அவை 1860களுக்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை என்பதும், அதன் அடிப்படைகள் மக்களைக் கொடூரமாக வதைத்த மத நிறுவங்களின் சாரம்சங்களில் இருந்து பெறப்பெற்றவை என்பதும், அந்தச் சட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் அவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள் என்பதும் ஆனால் நாம் அவற்றை…

என் பயணங்கள்

இடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். பயிலரங்கு ஒன்றுக்கு போவதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தேன். எனக்கு மிக அருகே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.  சற்றே அதிர்ந்து விலகத் துவங்கிய என்னை கை காட்டி அழைத்தார் அந்த ஸ்கூட்டரில் வந்தவர். டி ஷர்ட், கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். அவரது வெள்ளை லுங்கியில்…

மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? – படைப்புகளை வரவேற்கிறோம்

பின்னனி: ஓரினம் – சென்னையிலிருந்து செயல்படும், LGBTQI மற்றும் அனைத்து மாற்று பாலின நண்பர்களின் கூட்டமைப்பு. ஓரினத்தின் உறுப்பினர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் பெரும்பான்மையில் திருமணம் குறித்தான பார்வை பலவிதமாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது. கட்டாயத் திருமணங்களின் கொடுங்கோன்மையாலும், பெண்களையும் மற்ற பாலினங்களையும் ஆணாதிக்க ஏற்றத்தாழ்வுகளை கொண்டு திருமண அமைப்பு ஒடுக்குவதையும் எதிர்த்து சிலர் திருமணம் என்னும் கட்டமைப்பிலிருந்து முற்றிலுமாக வெளியே…

நாடாளுமன்றத்தை நோக்கி …

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை ஆதரித்து தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் அவர்கள் பேசியதின் சுருக்கம்.

Video: Dealing With Family – குடும்பத்தினரை சமாளிப்பது எப்படி?

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.