இந்த பகுதிக்கான சுவடுகள் மனம்திறந்து பேசுவோம்

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

Image Source: http://www.flickr.com/photos/anndewig/

சுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.

நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்

inplainspeak_jpg

பால் மற்றும் பாலியல் துறையில் தனது இருபது ஆண்டு பயணத்தை பற்றி ப்ரமதா மேனன் எழுதுகிறார். தமிழாக்கம் அனிருத்தன் வாசுதேவன். TRASHI – In Plainspeak பத்திரிகையில் பிரசுரமான படைப்பு.

நேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா

Photo: Indu Bandara

இந்த நேர்காணலில் இலங்கையை சேர்ந்த ஆர்வலர், ரோசானா ப்ளேமர் கல்டரா, அந்நாட்டில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

எனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா

ரேகா ஷா (நடுவில்), அவரது மகள் ஏமி(வலது) மற்றும் மருமகள் அமாண்டா(இடது)

எனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா

ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா

Praveen_priya_pride2009

ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா

என் அக்கா ஒரு லெஸ்பியன்

Anita_Bharat1

என் அக்கா ஒரு லெஸ்பியன்! – பரத் தனது அக்கா அனிதாவை பற்றி பேசுகிறார்.

விஜய் வெளியே வந்த கதை

விஜய் இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்

ஒரு தாயின் அனுபவம்

தன் மகன் ஒரு நம்பி (Gay) என்று வெளியே வருவதை ஒரு தாய் எதிர் கொள்கிறார். அவரது அனுபவங்கள் இங்கே.

ஒரு தாயின் பதில் – சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி

“இந்த சமுதாயத்திற்கு நல்ல பொறுப்பான குழந்தைகளை நான் கொடுத்து இருக்கிறேன். நாலு பேர் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை.. நான் என்றும் என் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன்.” என்கிறார் ஜானகி வாசுதேவன்

ஒரு தாயின் உணர்வுகள்

ராம்கியின் அம்மா தனது மகன் நம்பி (Gay) என்று அறிந்து, அதை ஏற்றுக்கொள்ளும் தனது பயணத்தை இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.

தளத்தை பற்றி

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.