இந்த பகுதிக்கான சுவடுகள் மனம்திறந்து பேசுவோம்

Video: Dealing With Family – குடும்பத்தினரை சமாளிப்பது எப்படி?

Velu and Sundar

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.

Video: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்

SundarHangout

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தாங்கள் எப்படி தங்கள் பாலீர்ப்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியும், தங்களின் வெளியே வந்த அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறார்கள்.

தாய் நாட்டின் துரோகம்!

நம்மவர்களாலேயே நம் சுதந்திரம் பறிக்கப் பட்டதும், நாட்டிற்கு திரும்பாதே என்று பெற்றதாய் சொல்லிக் கேட்டதும் தான், என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகப் பெரிய வலி!

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

Image Source: http://www.flickr.com/photos/anndewig/

சுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.

நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்

inplainspeak_jpg

பால் மற்றும் பாலியல் துறையில் தனது இருபது ஆண்டு பயணத்தை பற்றி ப்ரமதா மேனன் எழுதுகிறார். தமிழாக்கம் அனிருத்தன் வாசுதேவன். TARSHI - In Plainspeak பத்திரிகையில் பிரசுரமான படைப்பு.

நேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா

Photo: Indu Bandara

இந்த நேர்காணலில் இலங்கையை சேர்ந்த ஆர்வலர், ரோசானா ப்ளேமர் கல்டரா, அந்நாட்டில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

Page 1 of 212