தொடர்பு
This post is also available in: English
கேள்விகள்? கருத்துகள்? படைப்புகள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
—
ஆதரவு மற்றும் உதவி தொடர்பான மின்னஞ்சல்களுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்படும். ஓரினம், நிதி அளிக்கப்படாத தனி நபர்களால் கூட்டாக இயக்கப்படும் ஒரு குழுமம் ஆகும். எங்ளிடம் குறைந்த மனித வளமே உள்ளது, மற்றும் எங்களுடைய மாதாந்திர செலவுக்கு எங்களுடைய முழு நேர அலுவலக வேலைக்கும் செல்ல வேண்டி உள்ளது. நீங்கள் அனுப்பும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் நாங்கள் கண்டிப்பாக பதில் அளிப்போம். சற்று தாமதம் ஆனால் எங்கள் மீது கோபப்பட வேண்டாம்.
அவசர உதவிக்கு சினேகா 24 மணிநேர தற்கொலை உதவி மையத்தை நாடவும். அல்லது எங்கள் ஆதரவு மற்றும் உதவி பக்கத்தை காணவும்.
This post is also available in: English