மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட உங்களது அன்புக்குரியவர்களை புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் உதவும் வளங்கள் இங்கே!
உங்களை போன்ற பிற பெற்றோர்கள், கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், தங்கள் வாழ்கையில், தங்கள் குடும்பங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்களை எப்படி எதிர் கொண்டார்கள், எப்படி புரிந்து ஏற்றுகொண்டார்கள் என்று மனம்திறந்து பேசுகிறார்கள்.
கிருஷ்ணரைப் போல் என் மகன்! (3/3/2012) - சுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.
எனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா (10/26/2011) - எனது மகளும்,மருமகளும் - ரேகா ஷா
ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா (10/26/2011) - ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா
என் அக்கா ஒரு லெஸ்பியன் (10/24/2011) - என் அக்கா ஒரு லெஸ்பியன்! - பரத் தனது அக்கா அனிதாவை பற்றி பேசுகிறார்.
ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை (4/19/2011) - Excerpts from Bharka Dutt's TV Show, "Being Gay: The Parents' Story" translated in Tamil.
பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது (2/8/2011) - இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்
This post is also available in: English