வளங்கள் சட்டம், சட்டஒழுங்கு

சட்டம் மற்றும் சட்டஒழுங்கு துறையை சர்ந்தவர்களுக்கான வளங்கள்

ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல“ என்ற தீர்ப்பினை வழங்கி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் அனைவரும் சம உரிமைகளுடனும், மதிப்புடனும் வாழ வழி செய்தது. உலகத்தில் உள்ள முற்போக்கான ஆவணங்களில் ஒன்றான இந்திய அரசியல் சாசனம் இந்த தீர்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது.

சம உரிமைகள், சட்டங்கள், உலக நாடுகளில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான சட்ட பாதுகாப்புக்கள், [] உடனான நமது உடன்படிக்கைகள், அவற்றின் விளைவுகள் என்று பல விஷயங்கள் இங்கே.

கேள்விகள்? கருத்துக்கள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

This post is also available in: English