நமக்காக, நம்மால் உருவாக்கப்பட்ட வளங்கள் இவை. வெளியே வருதல், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சமாளிப்பது எப்படி, பள்ளி கல்லூரிகளில் பணியிடங்களில் நமக்கான சவால்கள் என்ன, எப்படி அவற்றை கையாளுவது? – போன்ற பல வளங்கள். அது தவிர உடல் ஆரோகியம், நம் உரிமைகள், நம்மை பாதிக்கும் சட்டங்கள் என்று பல விஷயங்கள் இங்கே.

வாழ்க்கை வாழ்வதற்கே!

கேள்விகள்? கருத்துக்கள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

This post is also available in: English