வெளியே வரும் கதைகள்

கீழே காணப்படும் சங்கிலிகளில் எம்.பி குழுவைச் சார்ந்த அங்கத்தினர்கள் தாங்கள் வெளியே வந்த கதைகளை பகிர்ந்துகொண்டிருப்பதை காணலாம். இந்த கதைகளை படிக்கும் பொழுது இப்படி வெளியே வரும் அனுபவங்கள் – பால், வயது, குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலைமை, அக்கம் பக்க சூழ்நிலை, குடியேரிய நிலை, இரண்டாம் தலைமுறை நிலை – என்று பல வகையரைகளை பொருத்து முற்றிலும் வேறுபடுவதையும் காணலாம்.

இந்த கதைகள் உங்களுக்கு தெம்பும், துணிவும், ஊக்கமும் அளிக்கும் என்றும், நீங்கள் உங்கள் கதைகளையும் பகிர்ந்துகொள்ளவும் ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம். குறிப்பாக 377 சட்டம் நீக்கப்பட்டு பிறகு நடக்கிற இது போன்ற வெளியேவரும் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறோம் .

  • விஜய் வெளியே வந்த கதை

    விஜய் இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்
  • சுந்தர் வெளியே வந்த கதை

    சுந்தர் இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்
  • அணில் வெளியே வந்த கதை

    அணில் இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்
  • வேலு வெளியே வந்த கதை

    வேலு இந்த கதையில் ஆண்கள் மேல் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறான்
  • மேனன் வெளியே வந்த கதை

    மேனன் இந்த கதையில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் அவளுக்கு இருக்கும் ஈர்ப்பை பற்றி பேசுகிறாள்

(c) Orinam.net. Please read our copyright policy.

This post is also available in: English

தளத்தை பற்றி

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.