வளங்கள் பணியிடம்

உங்கள் பணியிடம் எல்லோரையும் வரவேற்கும் ஒரு ஆரோகியமான இடமா? உங்கள் அமைப்பு மனித பன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனால் பயனடைகிறதா?

பணியிடம்

எல்லா சமூகத்திலும் 5 – 10% பேர் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்கள் என்கிறது ஒரு சமூகவியல் சர்வே. இந்தியாவில் இருக்கும் ஒரு பில்லியன் மக்கள்தொகையில் 75 கோடி பேர் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்களாக இருக்கலாம், இதில் பலர் உங்கள் அமைப்புகளில் வேலை பார்க்கலாம்.

பல தேசிய, சர்வதேச அமைப்புகள் மனித பன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்களையும் ஒரு பயனுள்ள அங்கமாக கருதி, அவர்களை, அவர்களது திறன்களை தக்கவைத்துக்கொள்ள விடாது முயன்று வருகின்றன. உங்கள் அமைப்பு என்ன செய்கிறது? என்ன செய்யலாம்? இதோ உங்களுக்கு தேவையான வளங்கள்.

கேள்விகள்? கருத்துக்கள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

This post is also available in: English

தளத்தை பற்றி

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.