இந்த கோர்வைக்கான சுவடுகள் 377 சட்டப்பிரிவு

நாடாளுமன்றத்தை நோக்கி …

theekkathir_kumaresan

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை ஆதரித்து தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் அவர்கள் பேசியதின் சுருக்கம்.

தமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி

பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.

ஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை

HillaryClintonUNDec62011

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி ராடம் கிளிண்டன் டிசம்பர் 6, 2011 அன்று ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை

377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Image courtesy:Washington Post

இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது

Image courtesy:Washington Post

இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.