இந்த கோர்வைக்கான சுவடுகள் நட்பும் சுற்றமும் மனப்பகிர்வு

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

Image Source: http://www.flickr.com/photos/anndewig/

சுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.

பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது

Image courtesy:Washington Post

இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.