பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை

Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன்
எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்
கண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
தமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்.
இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.
பிற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் பாலின சிறுபான்மையின மக்களை பணிகளில் அமர்த்த ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார் ஆயிஷா.
What Will People Say கூட்டியக்கம் பற்றிய அறிவிப்பு மற்றும் சிற்றிதழ்க்கு படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க அழைப்பு.
உச்ச நீதி மன்ற பாலின சிறுபான்மையினருக்கான (திருநங்கை, திருநம்பி, கோத்தி, இஜரா, ஜோகம்மா, சிவசக்தி, பாலினம் மாற்றிக்கொண்டோர், கின்னர் இன்னும் சில) ஆனை மற்றும் திருனர் தின வாழ்த்துக்கள்