“இது உன்னையும் என்னையும் பற்றியது”: ஆர்ஜே பாலாஜி
ஆடியோ: ஆர்ஜே பாலாஜியின் பீயிங் ஹ்யூ’மேன்’
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
ஆடியோ: ஆர்ஜே பாலாஜியின் பீயிங் ஹ்யூ’மேன்’
எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ் மக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!
ஆணும் ஆணும் காதல் பண்ணா அந்தப் படம் ஆறு மாசம் ஓட ஆசை
அப்பா ரெண்டு இருக்கும் பிள்ளையைச் சமுகம் தப்பாய்த் தூற்றாதிருக்க ஆசை
Poem by Kaia. நீ அழகாய் இருக்கிறாய்! – Tamil translation by Shridhar Sadasivan.
சிறுவயதிலிருந்தே தான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தாலும், அதை புரிந்து கொள்ளமுடியாமல் அவர் பட்ட கஷ்டங்களையும், அதை எப்படி அவர் போராடி ஜெயித்தார் என்பதையும் மனம்திறந்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் சரவ்.
பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கவிதை.
சொல்லமுடியாத விஷயம் இவர் நன்றாக பேசிருக்கார் ! மிக்க நன்றி 🙂
மாற்றம் நம்மாலே ஆரம்பிக்கணும்.