Initiated in October 2006, Orinam.net is a bilingual - Tamil and English - website with information on alternate sexualities and genders. We intend this space to speak to a wide range of people, including families and friends of those of us who are lesbian, gay, bisexual or transgender.

    campaign for open minds

    We anticipate that this site would also be useful for Indian, especially Tamil language, media seeking accurate and current information on alternate sexualities and genders.

    Finally, this site is for us, LGBT individuals of all stripes and colours, including those who do not identify with any of these categories but nevertheless fall outside mainstream expectations and conventions with respect to gender and sexuality.

    This website has been created by members of the MP mailing list and group for LGBT people in Chennai. Click here for information on MP and follow www.twitter.com/chennaipride for updates.


    ஓரினம் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறுபட்ட பாலீர்ப்பு பற்றிய இணையதளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட நமக்கும், நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் இந்திய - குறிப்பாகத் தமிழ் - ஊடகங்களுக்கும், சரியான தகவல் தேடும் எவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். முக்கியமாக இது நமக்கான தளம்! வானவில்லின் வண்ணம் போன்றுள்ள விழைவுகளின் பன்மை போற்றுபவர்களின் தளம்! வெகுஜன எதிர்பார்ப்புகளுக்கு வெளியில் நிற்கும் நம் போன்றவர்களின் தளம்.

    இந்த தளம் மூவன்பிக் (எம்.பி) இணைய குழுவால் உருவாக்கபட்டது. மூவன்பிக் (எம்.பி) குழுவை பற்றி அறிய இங்கே அழுத்தவும் . சமீபத்திய தகல்வல்களை அறிய நீங்கள் எங்களை டிவிட்டரில் (www.twitter.com/chennaipride ) பின் தொடரலாம்.


    Questions? Comments? Get in touch at Orinamwebber@gmail.com

    கேள்விகள்?கருத்துகள்? Orinamwebber@gmail.com என்ற முகவரியில் எங்களை அணுகவும்

    Recent Posts