இந்த பகுதிக்கான சுவடுகள் கதை, கவிதை, கட்டுரை

அன்புள்ள அம்மாவுக்கு

இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா! இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா!  அதே…

முத்தம்

அன்று தீபாவளி, நான் என் வீட்டுக்கு வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். அவன் என் வீட்டுக்கு வந்தான். என்னுடன் பள்ளியில் படிப்பவன், என் நெருங்கிய நண்பன். நான் வாணவேடிக்கை கொளுத்துவதை சிறிது நேரம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பயம்.

என் பயணங்கள்

இடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். பயிலரங்கு ஒன்றுக்கு போவதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தேன். எனக்கு மிக அருகே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.  சற்றே அதிர்ந்து விலகத் துவங்கிய என்னை கை காட்டி அழைத்தார் அந்த ஸ்கூட்டரில் வந்தவர். டி ஷர்ட், கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். அவரது வெள்ளை லுங்கியில்…

ஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத்

Vikram Seth, India Today (Tamil), Dec 20th, 2013

நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் - விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.

Page 1 of 41234