குயர் மக்களாகிய நாம் (We, the queer people)
குயர் மக்களாகிய நாம் தான்
எனவே மாற்றமும் ஒற்றுமையும்
நம்மிலிருந்து துவங்கட்டும்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
குயர் மக்களாகிய நாம் தான்
எனவே மாற்றமும் ஒற்றுமையும்
நம்மிலிருந்து துவங்கட்டும்
அவனை அவனாக வாழ விட விரும்பவில்லை
அன்று உன் பெயர் யாரோ கூறி
எங்கோ ஒலித்தது..
அப்பப்பா! எனக்கு எங்கெங்கோ வலித்தது..
நிலத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கனிமம் போலக் கிடந்தது பாலுணர்வு, ஒரு ஓரத்தில்…..
அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை / விரட்டி மிரள செய்து / பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள் / நியாயமா?
ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?
அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது..என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.
அவள் மேல் எவ்வித கோபமும் எனக்கு இல்லை, நானும் என் தற்காலிக வானவில் நிமிடங்களை நினைத்து மகிழ்ச்சியாகவே உள்ளேன்.
யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.
சில சமயங்களில் அளவுக்கதிகமான தனிமை நம்மை ஒரு சுய தேடலுக்கு இட்டுச் செல்லும். தேடலின் முடிவில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் உண்மைகளையும் உணரத் தொடங்குவோம்.