நிகழ்ச்சிகள்
சென்னையில், இந்தியாவில், உலகெங்கிலும் நடைபெறும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சமந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் இங்கே.
- நிகழ்ச்சி அட்டவணை மூலம் வரவிருக்கும் நிகழ்சிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
- வானவில் விழா பக்கத்தில் சென்னை வானவில் விழா தளத்திற்கான இணைப்பு உள்ளது
- உங்கள் நிகழ்ச்சிகளை எப்படி அட்டவணையில் சேர்ப்பது என்பதற்கான விவரங்களும் இங்கே.
உங்கள் நிகழ்ச்சிகள் எவ்வளவு அணுகல் தன்மை (Accessibility) உடையது / எவ்வளவு மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதுகிறது / நான் ஒருமாற்றுத்திறனாளியாக இருந்தால் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்?
ஓரினம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் அணுகத்தக்க, மாற்றுத்திறனுடையோர் நலன் கருதும் நிழ்வாக இருக்க உறுதி கொண்டுள்ளது. சில சமயம் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களினால் எங்களால் அணுகத்தக்க வசதி கொண்ட இடம் ஏற்ப்பாடு செய்ய முடிவதில்லை.
நீங்கள் மாற்றுத்திறநாளிகளின் துறையில் பணிபுரிபவராக இருந்தால் அல்லது இத்தகைய நிகழ்ச்சிகளை மாற்றுத்திறநாளிகள் எளிதில் அணுக வகை செய்பவராக இருந்தால் அல்லது நீங்கள் ஒரு மாற்றுத்திறநாளியாக எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்தால், எங்களை தொடர்பு கொண்டு உங்கள் கருத்துகளையும், தகவல்களையும் எங்கள் தன்னார்வலக்குழுவினரிடம் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்!
This post is also available in: English