நிகழ்ச்சிகள்

சென்னை மற்றும் தமிழ் நாட்டில் ஓரினம் தனியாக அல்லது கூட்டாக நடத்தும் நிகழ்ச்சிகளின் விவரம் இங்கே வழங்கப்படும். உங்களுடைய நிகழ்ச்சிகளை பட்டியலிட எங்களை தொடர்பு கொள்ளவும்.

மாற்று பாலின-பாலீர்ப்பு நிகழ்ச்சி விவரங்களை அனைவருக்கும் வழங்குவதற்காக ஓரினம் நிகழ்ச்சி பட்டியல் பக்கங்கள் நிருவப்பட்டிருக்கிரது. மாற்று பாலின-பாலீர்ப்பு சமூகத்தினருக்கு நன்மை அளிக்ககூடிய பொது நிகழ்வுகளையே  நாங்கள் பட்டியலிடுவோம்.

வியாபர நோக்குடன் சமர்ப்பிக்கப்படும் நிகழ்வுகள் நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்கப்படும் நிகழ்ச்சி எப்படி வழங்கப்பட வேண்டும் என ஓரினம் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. நிகழ்வுகள் எங்களுடைய பட்டியல் விதிமுறையை மீறி இருந்த்தால் அவை நிராகரிக்கப்படும். உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்த்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

This post is also available in: English