வளங்கள் கல்வி நிலையங்கள்

எல்லோரையும் வரவேற்கும், ஒரு ஆரோகியமான, கல்வி பயிலும் இடமாக உங்கள் கல்வி நிலையத்தை மாற்ற தேவையான வளங்கள்

கல்வி நிலையங்கள்

இளையதலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்விநிலையங்கள் பெரும் பங்குவகிக்ன்றன. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நங்கை(Lesbian), நம்பி(Gay), ஈரர்(Bisexual), திருனர்(Transgender) ஆகியோர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மற்றவர்களை வீட அதிக அளவில் கிண்டல், கேலி, மிரட்டல் இவற்றிற்கு ஆளாக்கப்படுகிறார்கள். எல்லோரையும் வரவேற்கும், அனைவரும் அச்சமின்றி கற்க்கும், ஒரு ஆரோகியமான கல்வி பயிலும் இடமாக உங்கள் கல்வி நிலையத்தை நீங்கள் உருவாக்கலாம்.

உங்களுக்கு தேவையான வளங்கள் இங்கே.

கேள்விகள்? கருத்துக்கள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

This post is also available in: English

தளத்தை பற்றி

ஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.