பல்வேறு மதங்களும் அவற்றின் பார்வையில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களும் (LGBT)
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (LGBT) எல்லா மதங்களிலும் காணப்படுகிறார்கள். பல முற்போக்கான சமய அமைப்புகள் இவர்களை கடவுளின் குழந்தைகளாக ஏற்றுக்கொண்டும் இருக்கின்றன. இந்த பகுதியில் உங்களுக்காக: பல்வேறு மதங்களும் அவற்றின் பார்வையில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களும்.
கேள்விகள்? கருத்துக்கள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
This post is also available in: English