“இது உன்னையும் என்னையும் பற்றியது”: ஆர்ஜே பாலாஜி

Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தாங்கள் எப்படி தங்கள் பாலீர்ப்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியும், தங்களின் வெளியே வந்த அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறார்கள்.
அனிருத், பிரவீன், ராம்கி, ஸ்ரீ, மற்றும் வேலு இந்த பாட்காஸ்டில் சமீபத்திய TV9 பிரச்சனையை பற்றி பேசுகிறார்கள்.
மங்கைக்காக மனதை உருக்கும் ஒரு தாலாட்டு பாட்டு. எழுதியவர் ரவி.
பால் மற்றும் பாலியல் துறையில் தனது இருபது ஆண்டு பயணத்தை பற்றி ப்ரமதா மேனன் எழுதுகிறார். தமிழாக்கம் அனிருத்தன் வாசுதேவன். TARSHI – In Plainspeak பத்திரிகையில் பிரசுரமான படைப்பு.
மாதங்கள் பத்து உன்னை சுமந்தவள் கேட்கிறேன் வரம், மறுக்காமல் தருவதே நல்ல மைந்தன் ரகம்.
சிறுவயதிலிருந்தே தான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தாலும், அதை புரிந்து கொள்ளமுடியாமல் அவர் பட்ட கஷ்டங்களையும், அதை எப்படி அவர் போராடி ஜெயித்தார் என்பதையும் மனம்திறந்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் சரவ்.
சொல்லமுடியாத விஷயம் இவர் நன்றாக பேசிருக்கார் ! மிக்க நன்றி 🙂
மாற்றம் நம்மாலே ஆரம்பிக்கணும்.