வெளியே வரும் கதைகள்
கீழே காணப்படும் சங்கிலிகளில் ஓரினம்/எம்.பி குழுவைச் சார்ந்த அங்கத்தினர்கள் தாங்கள் வெளியே வந்த கதைகளை பகிர்ந்துகொண்டிருப்பதை காணலாம். இந்த கதைகளை படிக்கும் பொழுது இப்படி வெளியே வரும் அனுபவங்கள் – பால், வயது, குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலைமை, அக்கம் பக்க சூழ்நிலை, குடியேரிய நிலை, இரண்டாம் தலைமுறை நிலை – என்று பல வகையரைகளை பொருத்து முற்றிலும் வேறுபடுவதையும் காணலாம்.
இந்த கதைகள் உங்களுக்கு தெம்பும், துணிவும், ஊக்கமும் அளிக்கும் என்றும், நீங்கள் உங்கள் கதைகளையும் பகிர்ந்துகொள்ளவும் ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம். குறிப்பாக 377 சட்டம் நீக்கப்பட்டு பிறகு நடக்கிற இது போன்ற வெளியேவரும் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறோம்.
[display-posts tag=”lgbt-coming-out-stories-ta” posts_per_page=”-1″ image_size=”thumbnail” include_date=”true” include_excerpt=”true”](c) Orinam.net. Please read our copyright policy.