Volunteer-பங்கேற்பு
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – திருவள்ளுவர்
Can love be shackled? – Thiruvalluvar
It is the volunteers who give their time and energy that makes Chennai Rainbow Pride a success!
There are several ways in which you can contribute to the Chennai Rainbow Pride.
You could volunteer your time, make a donation, help us with your skills/resources etc..
You could be in Chennai or outside Chennai or India.
Please contact us for more details. Please include, your name, your contact number, Ally or LGBTIQA+ community member, skills or contribution and other details in the email. Serious inquiries only.
தங்கள் நேரத்தையும் ஊக்கத்தையும் தந்து சென்னை வானவில் விழாவை வெற்றிகரமாக நடத்துவது சுய ஆர்வலர்கள் தான்.
பல வழிகளில் நீங்கள் சென்னை வானவில் விழாவில் பங்கு பெறலாம்.
உங்க நேரத்தை தந்து உதவலாம், நன்கொடை அளிக்கலாம், உங்கள் திறன் மற்றும் வளங்களை செலவழிக்கலாம். நீங்கள் சென்னைவாசியாக இருக்கலாம் அல்லது வெளியூர்/வெளிநாட்டிலும் இருக்கலாம்.
தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம்.