வயது 18
மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?
மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?
மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ
ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?
இக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.
அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை / விரட்டி மிரள செய்து / பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள் / நியாயமா?
நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் – விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.
வழிப்போக்கன் – A poem
இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.
very nice dear….
Really Remba arumaiyaaga irukirathu ❤