ஊடக வெளியீடு: சென்னை வானவில் சுயமரியாதை பேரணி 2024
ஊடக வெளியீடு: சென்னை வானவில் சுயமரியாதை பேரணி 2024
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
ஊடக வெளியீடு: சென்னை வானவில் சுயமரியாதை பேரணி 2024
தமிழ்நாடு மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை.
பாலியல் கல்வி சார்ந்த கலகலப்பான ஒரு தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், ஓரினத்தின் ஆர்வலர், சதீஸ் பங்கெடுத்து பாலியல் சார்ந்த உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.
We need to deepen our dialogues around Funny Boy in a manner that centers love, safety, dignity, and liberation for LGBTQI+ Tamil-speaking people.
பரதநாட்டியக் கலைஞர், முனைவர் ‘திருநங்கை’ நர்த்தகி நடராஜ் அவர்கள் இந்தியாவில் “பத்மஸ்ரீ” விருது…
தமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்.
இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.
“வேலை செய்யமாட்டாங்களா? சுயதொழில் செய்யமாட்டாங்களா? இப்படிதான் கடைகடையா காசு கேப்பாங்களா? பாலியல் தொழில்தான் செய்வாங்களா?”
இவை போன்ற கேள்விகளுக்கு சமூக போராளி, திருனங்கை வைஷ்னவி, சொல்ற பதிலை பாருங்கள்.
சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.
What Will People Say கூட்டியக்கம் பற்றிய அறிவிப்பு மற்றும் சிற்றிதழ்க்கு படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க அழைப்பு.
மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? கொன்ஞம் பேசனும் வாங்க