பணியிடம்
எல்லா சமூகத்திலும் 5 – 10% பேர் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்கள் என்கிறது ஒரு சமூகவியல் சர்வே. இந்தியாவில் இருக்கும் ஒரு பில்லியன் மக்கள்தொகையில் 75 கோடி பேர் மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்களாக இருக்கலாம், இதில் பலர் உங்கள் அமைப்புகளில் வேலை பார்க்கலாம்.
பல தேசிய, சர்வதேச அமைப்புகள் மனித பன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பாலடையாளம் கொண்டவர்களையும் ஒரு பயனுள்ள அங்கமாக கருதி, அவர்களை, அவர்களது திறன்களை தக்கவைத்துக்கொள்ள விடாது முயன்று வருகின்றன. உங்கள் அமைப்பு என்ன செய்கிறது? என்ன செய்யலாம்? இதோ உங்களுக்கு தேவையான வளங்கள்.
கேள்விகள்? கருத்துக்கள்? எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.