நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்

நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்

பால் மற்றும் பாலியல் துறையில் தனது இருபது ஆண்டு பயணத்தை பற்றி ப்ரமதா மேனன் எழுதுகிறார். தமிழாக்கம் அனிருத்தன் வாசுதேவன். TARSHI – In Plainspeak பத்திரிகையில் பிரசுரமான படைப்பு.

திருனர் குழந்தைகள்

திருனர் குழந்தைகள்

அந்நியர்களை கூட அன்புடன் அரவணைக்கும் தேசம் நம் தேசம். அப்படிப்பட்ட நாம், நம் தசை, நம் ரத்தத்தில் நம்மோடு ஒருவராகப் பிறந்த குழந்தை திருனர்தன்மை கொண்டதாக இருந்தால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? திருனர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். திருனர்களுக்கு சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! – சரவ் சிதம்பரம்

வாழ்க்கை வாழ்வதற்கே! – சரவ் சிதம்பரம்

சிறுவயதிலிருந்தே தான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தாலும், அதை புரிந்து கொள்ளமுடியாமல் அவர் பட்ட கஷ்டங்களையும், அதை எப்படி அவர் போராடி ஜெயித்தார் என்பதையும் மனம்திறந்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் சரவ்.