தமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி
பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.
பாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி ராடம் கிளிண்டன் டிசம்பர் 6, 2011 அன்று ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை
ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன்
எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்
இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.
இந்த நேர்காணலில் இலங்கையை சேர்ந்த ஆர்வலர், ரோசானா ப்ளேமர் கல்டரா, அந்நாட்டில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள்.
Excerpts from Bharka Dutt’s TV Show, “Being Gay: The Parents’ Story” translated in Tamil.
அனிருத், பிரவீன், ராம்கி, ஸ்ரீ, மற்றும் வேலு இந்த பாட்காஸ்டில் சமீபத்திய TV9 பிரச்சனையை பற்றி பேசுகிறார்கள்.