பங்குபெற
சமூகத்தின் வெறுப்பிற்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து வெளிபடையாக வாழும் மாறுப்பட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவரானாலும் சரி, அல்லது அமைதியாக யாருக்கும் தெரியாமல் குரல் இல்லாமல் வாழ்பவரானாலும் சரி, அல்லது மனிதத்தையும் மனித உரிமையையும் போற்றும் ஒரு நண்பராகவோ அல்லது உறவினாராக இருந்தாலும் சரி, உங்கள் அனைவருக்கும், மனித மேன்மைக்காக குரல் கொடுக்க ஒரு சந்தர்ப்பம். எங்கள் காம்பைனில் கையெழுத்திடுங்கள்!