ஓபன் மைன்ட்ஸ் காம்பைன்
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் மீது காட்டப்படும் வெறுப்பையும், வேற்றுமைப்படுத்துதலையும் களைவதற்கான பல முயற்சிகளில் “காம்பைன் பார் ஓபன் மைன்ட்ஸ்”ம் ஒன்று. இதில் மூன்று திறந்த கடிதங்கள் உள்ளன. பொருத்தமானவற்றில் கையெழுத்திட்டு, பாலின சிறுபான்மையினர் மீது காட்டப்படும் வெறுப்பிற்கு முடிவுகாண எங்களுக்கு உதவுங்கள்
- மருத்துவ பணியாளர்களின் கடிதம்
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடிதம்
- மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் கடிதம்