ஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை

பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அன்னையே மன்னிப்பாய் – A Tamil poem
கவிதை: வயது 14 எழுத்து: முகேஷ்
பள்ளியறையில் வேள்வி வளர்த்து, ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்…
சிகண்டி எப்படி இருந்தானோ/இருந்தாளோ அப்படியே தன் மனத்திலும் ரதத்திலும் இடம் அளித்தார் ஸ்ரீ கிருஷ்ணர். சிகண்டிக்கும் சாரதி, ஸ்ரீ பார்த்தசாரதி!
பிற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் பாலின சிறுபான்மையின மக்களை பணிகளில் அமர்த்த ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார் ஆயிஷா.
Very nicely done. Thanks for doing this Praveen.
My god. That was so impactful. Well done.
இனிய தமிழில் சிறந்த படைப்பு. நன்று பிரவீன்.