ஆசிரியப்பா: போற்றிடுவோமே!
காதற் கதிரவன் ஆயிரம் கரங்கள்
நீட்டியே அன்போ டழைத்தும் அடைந்திட
இயலா நிலையில் ஏங்கிய புவிமகன்
தானும் பசலை படர பற்பல
கரங்கள் நீட்டினான் அவைதாம்
மரங்கள் அவற்றை போற்றிடுவோமே!(பசலை: பிரிவாற்றாமையால் மேனி பசப்பு/பச்சை நிறம் அடைதல்)
Wow! This is so beautiful Ravi. Love the way you have queered nature. Your Tamil is very rich and scholarly. Looking forward to read more of your poems.
Beautiful! Thanks, Ravi!
இனிய கவி. இன்னும் வேணும்
nice ravi.
Wow, so beautiful.
Thank you!
கவிஞரே,
ஆரியப்பாவின் யாப்பு சரிதான். ஆனால் எதுகை மோனை குறிப்பாக பொழிப்பு மோனை வருதல் சிறப்பு என்பதில் சிறிது கவனம் செலுத்தலாமே! நன்றி.