கவிதை: நான் – ஒரு திருநங்கையின் குரல்
எழுது மற்றும் ஒலிவடிவம்: ரஷ்மி
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எழுது மற்றும் ஒலிவடிவம்: ரஷ்மி
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
சிறுவயதிலிருந்தே தான் வித்தியாசமானவன் என்று உணர்ந்தாலும், அதை புரிந்து கொள்ளமுடியாமல் அவர் பட்ட கஷ்டங்களையும், அதை எப்படி அவர் போராடி ஜெயித்தார் என்பதையும் மனம்திறந்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார் சரவ்.
ஆதவனை ஆண் என்று குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. பூமியை ஆண் பாலில் குறிப்பிட்டு, கதிரவனுடன் காதல் கொள்ளச் செய்யும் இந்த கவிதை ஒரு அருமையான ஆச்சரியம், சுவையான சுவாரசியம்! படிக்கத் தவறாதீர்கள்.
ஒரு அரவாணியின் அழுகுரல் – எழுத்து மற்றும் ஒலிவடிவம்: தினேஷ்
கவிதை: காதலின் ஆற்றலால் – Tamil translation of Vikram Seth’s Through love’s great power
யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.
அவனை அவனாக வாழ விட விரும்பவில்லை