Similar Posts
திருனர் குழந்தைகள்
அந்நியர்களை கூட அன்புடன் அரவணைக்கும் தேசம் நம் தேசம். அப்படிப்பட்ட நாம், நம் தசை, நம் ரத்தத்தில் நம்மோடு ஒருவராகப் பிறந்த குழந்தை திருனர்தன்மை கொண்டதாக இருந்தால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? திருனர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். திருனர்களுக்கு சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்.
377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
ByOrinamஇந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
திருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு
Byadminசென்னை செபாக்கிலுள்ள பிரஸ் கிளப்பில் டிசம்பர் 3, 2019 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை.
திருநங்கைகளும் ஊடகங்களும்
ஒடுக்கப்பட்ட திருநங்கை சமுதாயத்திற்கு அதரவாக குரல் கொடுங்கள் என்று ஊடகங்களை கேட்கிறார் ஆயிஷா
அப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ!
ByOrinamஇந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.
பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது
ByOrinamஇந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
