சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை
சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.
எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ் மக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!
பின்னனி: ஓரினம் – சென்னையிலிருந்து செயல்படும், LGBTQI மற்றும் அனைத்து மாற்று பாலின…
இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.
கவிதை: காதலின் ஆற்றலால் – Tamil translation of Vikram Seth’s Through love’s great power
இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தாங்கள் எப்படி தங்கள் பாலீர்ப்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியும், தங்களின் வெளியே வந்த அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறார்கள்.
நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் – விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.
பொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் ஆயிஷா.
“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி”
கவிதை: வயது 18 எழுத்து: முகேஷ்