பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
வாரமலர் இணையதளத்தில் 12 ஜூன் 2009 அன்று வெளியான “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஒருபாலீர்ப்பை பற்றி எழுதிய கருத்துளை கண்டித்து ஒரு கடிதம்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றாள்.
அந்நியர்களை கூட அன்புடன் அரவணைக்கும் தேசம் நம் தேசம். அப்படிப்பட்ட நாம், நம் தசை, நம் ரத்தத்தில் நம்மோடு ஒருவராகப் பிறந்த குழந்தை திருனர்தன்மை கொண்டதாக இருந்தால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? திருனர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். திருனர்களுக்கு சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்.
எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ் மக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!
“அங்கவை சங்கவை”க்கு அடுத்ததாக, முனைவர் பாப்பையாவின் ஆணாதிக்க சிந்தனைகளும், பாலியல் சிறுபான்மையினரின் மீதான பயங்கரவாதமும்
பொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் ஆயிஷா.