சிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம்
இன்னைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ண வருவான்ல, எப்படியாச்சும் இன்னைக்கு அவண்ட்ட சொல்லிடனும்… ஸ்டீபன் பள்ளி வளாகத்தில் கடந்த 30 நிமிடங்களாக காத்திருக்கிறான் செந்திலின் வருகைக்காக!
Hues may vary but humanity does not | வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை
இன்னைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ண வருவான்ல, எப்படியாச்சும் இன்னைக்கு அவண்ட்ட சொல்லிடனும்… ஸ்டீபன் பள்ளி வளாகத்தில் கடந்த 30 நிமிடங்களாக காத்திருக்கிறான் செந்திலின் வருகைக்காக!
இந்த கவிதையை ஓரினாம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் பிரான்சிஸ் வாசித்தார்
tw: கள்ளம் கயமை தீண்டாத
சூழ்ச்சி சூனியம் அண்டாத…
தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..
பள்ளியறையில் வேள்வி வளர்த்து, ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்…
இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ்…
இக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.
இடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள்….
இது நீ காட்டிய வழி!
இப்படிக்கு,
உன் அன்புத் தாய்.
கவிதை: காதலின் ஆற்றலால் – Tamil translation of Vikram Seth’s Through love’s great power
நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் – விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.